மீண்டும் வரி அதிகரிப்பு!
Friday, May 4th, 2018
உருளை கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த விசேட சந்தை வர்த்தக வரி அமுலுக்கு வரும் வகையில்மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒரு கிலோ கிராம் உருளை கிழங்கின் வரி 39 ரூபாவினாலும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராமின் வரி 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சுதெரிவித்துள்ளது.
உள்நாட்டு விவசாய உற்பத்தியாளர்களின் நலன் கருதியே இந்தத் தீர்மானத்தினை அமைச்சு மேற்கொண்டுள்ளது.
Related posts:
வயது குறைந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த இரு வர்த்தகர்கள் கைது!
அவுஸ்திரேலியாவில் காணாமல் போன இலங்கை மாணவன்!
எதிர்வரும் 15 ஆம் திகத முதல் அமுலுக்கு வருகின்றது ஊழல் ஒழிப்பு சட்டம் – வெளியானது வர்த்தமானி அறிவித்...
|
|
|


