கூடைப்பந்தாட்டத்தில் யாழ்ப்பாணம் மகுடம்!
Monday, April 30th, 2018
வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் நடத்தப்படும் கூடைப்பந்தாட்டத் தொடரில் ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாண மாவட்ட அணி சம்பியனானது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் கூடைப்பந்தாட்ட திடலில் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் யாழ்;ப்பாண மாவட்ட அணியை எதிர்த்து வவுனியா மாவட்ட அணி மோதியது.
நான்கு கால்பாதிகளைக் கொண்டதாக ஆட்டம் அமைந்தது. முதலாவது கால் பாதியை 22:20 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றியது வவுனியா மாவட்ட அணி.
இரண்டாவது கால் பாதியை 36:10 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றியது யாழ்ப்பாண மாவட்ட அணி. முதல் பாதியின் முடிவில் 56:32 என்ற புள்ளிகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்ட அணி முன்னிலை வகித்தது.
மூன்றாவது கால் பாதியாட்டம் 29:13 என்ற புள்ளிகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்ட அணியின் வசமானது. நான்காவது கால் பாதியும் 20:12 என்ற புள்ளிகளின் அடிப்படையில் யாழிடம் வீழ்ந்தது. முடிவில் 105:56 என்ற புள்ளிகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்ட அணி வெற்றி பெற்றது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106