கொக்குவில் இந்து. இலகுவான வெற்றி!

Sunday, April 29th, 2018

கீர்த்திகன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான கூடைப்பந்தாட்டத் தொடரில் இடம்பெற்ற ஆட்டமொன்றில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி இலகுவான வெற்றியைப் பதிவு செய்தது.

கொக்குவில் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி மோதியது. நான்கு கால்பாதிகளைக் கொண்டதாக ஆட்டம் அமைந்தது. முதலாவது கால்பாதியின் 15:7 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை வகித்தது கொக்குவில் இந்துக் கல்லூரி அணி. இரண்டாவது பாதியும் 22:5 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கொக்குவில் இந்துவின் வசமானது. இதன்படி அந்த அணி 37:12 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை வகித்தது.

மூன்றாவது கால் பாதி 18:10 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கொக்குவில் இந்துவின் வசமானது. அந்த அணி ஆட்டத்தின் இறுதிக் கால்பாதியிலும் ஆதிக்கம் செலுத்தியது. இதன்படி நான்காவது கால்பாதி 13:8 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கொக்குவில் இந்துவின் வசமானது. முடிவில் 68:30 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்றது கொக்குவில் இந்துக் கல்லூரி அணி.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106