ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான தேர்தல் பிற்போடல்!
Saturday, April 28th, 2018
எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதி ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த தேர்வு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வேட்பு மனுத் தாக்கலில் ஏற்பட்ட குழப்பநிலையினைத் தொடர்ந்து இவ்வாறு தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தேர்தலுக்கான புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Related posts:
பாசிலோனாவிற்காக 100 கோல்கள் அடித்த நெய்மர் சாதனை!
அவுஸ்திரேலியாவுக்குப் பயணமானார் அகில தனஞ்சய!
ரசிகர்கள் இன்றி விளையாட்டு மைதானங்கள் இயங்க அனுமதி!
|
|
|


