காரைநகரை வீழ்த்தியது கரவெட்டி!
Thursday, April 26th, 2018
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில் கரவெட்டி பிரதேச செயலக அணி இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இந்த அரையிறுதி ஆட்டம் இடம்பெற்றது. இதில் காரைநகர் பிரதேச செயலக அணியை எதிர்த்து கரவெட்டி பிரதேச செயலக அணி மோதியது.
ஆட்டத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆட்டத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது கரவெட்டி பிரதேச செயலக அணி. முதல் பாதியின் முடிவில் அந்த அணி 3:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
சுலக்சன், கௌதமன் மற்றும் லக்சிகன் ஆகியோர் தலா ஓர் கோலைப் பதிவு செய்திருந்தனர் இரண்டாவது பாதியில் துசி அடுத்தடுத்து மூன்று கோல்களைப் பதிவு செய்ய முடிவில் 6:0 என்ற கோல் கணக்கில் கரவெட்டி பிரதேச செயலக அணி வெற்றிபெற்றது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106