அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை!
Wednesday, April 25th, 2018
கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி தொடர்பிலான சட்டமூலத்தை நிறைவேற்ற அரசு முயற்சிக்குமாயின் சைட்டம் வைத்திய கல்லூரிக்கு எதிரான அமைப்புடன் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சைட்டம் வைத்திய கல்லூரி மாணவர்களை, கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் இணைத்துக் கொள்ளுமாறு தாம் அரசாங்கத்தை கோரியதாகவும், எனினும் அரசாங்கத்தின் அணுகுமுறை பிரச்சினையை மேலும் பெரிதாக்குவதாக அமைந்துள்ளதாகவும் குறித்த சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
Related posts:
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லமுயன்ற 77 பேர் மட்டக்களப்பில் கைது!
உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்காக தேசியக் கொள்கையொன்று உருவாக்கப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரமச...
வலி வடக்கு மக்களின் முகாம் வாழ்விற்கு முற்றுப்புள்ளி - காணிகள் பகிர்ந்தளிப்பு - அமைச்சர் டக்ளஸ் நடவட...
|
|
|


