மதுபோதையில் வாகனம் செலுத்தியவர் சிறையில்!
Tuesday, August 16th, 2016
மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதி ஒருவருக்கு 7,500 ரூபாய் அபராதம் விதித்த யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், 1 மாத காலம் சிறைத்தண்டனை விதித்தும் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.
யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸாரால் நேற்றுத் திங்கட்கிழமை (15) இரவு, மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ள்ளார்
Related posts:
அணித்தலைவர்களாக சந்திமால், தரங்க!
நல்லாட்சிக் கால நிதி மோசடிகள் குறித்து ஆராய்வதற்கு ஆணைக்குழு நியமனம் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவி...
மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டத்திற்கு உதவிகளை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம்!
|
|
|


