Honor 10 கைப்பேசி வெளியானது!
Thursday, April 26th, 2018
ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் பிரபல்யம் பெற்ற நிறுவனமாக Honor விளங்குகின்றது. இந்நிறுவனமாது Huawei நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
தற்போது Honor 10 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை இந் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
5.84 அங்குல அளவு, 2280 x 1080 Pixel Resolution உடைய FHD+ திரையினைக் கொண்டுள்ளது. அத்துடன் Kirin 970 Processor, பிரதான நினைவகமாக 6GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.
மேலும் 24 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 16, 24 மெகாபிக்சல்களை உடைய டுவல் பிரதான கமெரா ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. எதிர்வரும் 27ம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியின் விலையானது 478 டொலர்கள் ஆகும்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106