கோபா அமெரிக்கா பெண்கள் கால்பந்து பிரேசில் அணி ‘சாம்பியன்’
Wednesday, April 25th, 2018
கோபா அமெரிக்கா பெண்கள் கால்பந்து போட்டி சிலி நாட்டில் நடந்தது. இதன் கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
பிரேசில் அணி தனது 7 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. சிலி அணி 2-வது இடம் பிடித்தது. இந்த வெற்றியின் மூலம் பிரேசில், சிலி அணிகள் அடுத்த ஆண்டு (2019) பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றன. அத்துடன் பிரேசில் அணி 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி கண்டது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106