மக்காவிற்கு சென்ற யாத்திரீகர் பேருந்து விபத்து!
Tuesday, April 24th, 2018
இங்கிலாந்து நாட்டுப் பயணிகளுடன் மக்காவிற்கு சென்ற பேருந்து ஒன்று பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளதாக இங்கிலாந்துக்கான சவூதி தூதர் தெரிவித்துள்ளார். .
இங்கிலாந்தைச் சேர்ந்த 17 பயணிகளுடன் மக்காவுக்கு சென்ற பேருந்து ஒன்று சவூதியின் மேற்கு நகரான அல் கலாஸ் பகுதியருகே எரிபொருள் ஏற்றி வந்த லொறி ஒன்றின் மீது மோதிவிபத்திற்குள்ளானதில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 04 பேர் பலியாகியதுடன் 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சீன வெளிவிவகார அமைச்சர் வட கொரியா பயணம்!
இம்மாத இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றாக வெளியேறுவோம் - ஜோ பைடன்!
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2,119 பேர் பலி - 10,019 பேர் காயம்!
|
|
|


