மின்சாரம் தடைப்படும்!
Wednesday, April 18th, 2018
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை வியாழக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை
யாழ். பிரதேசத்தில் மயிலிட்டி, தையிட்டி, வறுத்தலை, விளான், வீமன்காமம் ஆகிய இடங்களிலும்
மன்னார் பிரதேசத்தில் முருங்கனிலிருந்து நானாட்டான் வரை, அறுகுக் குன்று, முருங்கனிலிருந்து முள்ளிக்குளம் வரை, சிலாவத்துறை கடற்படை முகாம், முள்ளிக்குளம் கடற்படை முகாம், செம் மண் தீவு ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.
Related posts:
"அண்ணா களஞ்சியசாலை வெடித்து கொண்டிருக்கின்றது" மரணித்த வீரரின் இறுதி வார்த்தை!
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!
ஜனாதிபதி ரணில் மற்றும் இந்திய நிதி அமைச்சர் சந்திப்பு - இந்தியா - பௌத்த தொடர்புகளைப் பலப்படுத்த 15 ம...
|
|
|


