ஆரோன் பிஞ்சின் அபூர்வ சாதனை!
Thursday, April 19th, 2018
ஆஸ்திரேலியாவின் தொடக்க பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்ச். இவர் ஐபிஎல் தொடரில் கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து விளையாடி வருகிறார்.
தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார்.
இதன்மூலம் 11 தொடர்களில் 7 அணிகளுக்காக விளையாடியவர் என்ற தனிச்சிறப்பை பெற்றுள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
Related posts:
இராஜினாமா செய்கிறாரா மத்யூஸ்!
உலகக்கிண்ண கிரிக்கெற்: முதல் வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து!
தொழில்நுட்ப அத்துமீறல்!" - நடுவர் முடிவுகளுக்கு எதிராக ஃபிபாவிடம் புகார் அளித்தது குரோஷியா!
|
|
|


