கம்போடியாவில் உலக தமிழ் மாநாடு!
Tuesday, April 17th, 2018
கம்போடியாவில் சர்வதேச தமிழ் ஒழுங்கமைப்புகளின் சம்மேளனத்தினது உலக தமிழ் மாநாடு எதிர்வரும் மே மாதம் 19ம் மற்றும் 20ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு கம்போடியாவில் உள்ள அங்கோர் வட்டில் உள்ள புகழ்பெற்ற ஆலய மண்டபத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாநாடு இலங்கை, சீனா, ஜப்பான், கொரியா, இந்தியா, தாய்லாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கின்ற தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையில்நடத்தப்படுகிறது.
Related posts:
மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேற்றம்!
தொழில் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கான காலத்தை நீடிக்க ருமேனிய அரசாங்கத்துடன் கலந்துரையாடல் – இரா...
உள்ளக விசாரணை - தொடர்ந்தும் சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச...
|
|
|


