ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு!
Monday, April 16th, 2018
வளர்முக ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கக்கூடும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வுகூறியுள்ளது.
ஏற்றுமதிக்கான கிராக்கி திடமாக இருப்பதால், ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி 5 தசம் 8 சதவீதத்திலிருந்து 6 சதவீதம் வரை அதிகரிக்கலாமென கூறப்பட்டுள்ளது. 2018இல் ஆசிய அபிவிருத்திக்கான கண்ணோட்டம் என்ற தொனிப்பொருளில் ஆசிய அபிவிருத்தி வங்கி வரைந்த அறிக்கையில் இந்தப் புள்ளி விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
Related posts:
பிரதமரின் எண்ணக்கருவிற்கமைய தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு 100 ஆலயங்களுக்கு நிதி உதவி!
இலங்கைக்கு உதவுவதற்கு சீனா தயாராகவே உள்ளது - சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜியான் தெரிவி...
26 ஆம் திகதி கொழும்பை ஆக்கிரமிக்கும் போராட்டத்திற்கு ஆதரவு - நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் !
|
|
|


