தமிழ் சிங்கள் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு யாழ்நகரில் சூடுபிடித்துள்ள புதுவருட வியாபாரம்!
Thursday, April 12th, 2018
யாழ் மத்திய வியாபார அங்காடி மற்றும் மின்சாரநிலைய வீதி, முனிஸ்வரன் வீதி போன்றவற்றில் பொருட்கள் கொள்வனவு செயற்பாடுகள் காரணமாக மக்கள் கூட்டம் இன்று செறிந்து காணப்படுகின்றது.
இதேவேளை யாழ்.நகரில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன நடமாட்டம் அதிகரித்தமையால் போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்பட்;டுள்ளதுடன் மக்கள் பெரும் அசெகரியத்தை நோக்கியுள்ளனர்.
Related posts:
மயிலிட்டி க.கூ.சங்கத்திற்கு வழங்கப்பட்ட படகுகள் பாதிப்படையும் அபாயம்! - மக்கள் விசனம்!
வடக்கிலும் இவ்வாரம் முதல் பூஸ்டர் தடுப்பூசி - சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் அறிவிப்பு!
தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு சமாதி கட்டப்படும் அபாயத்தை தடுக்க வேண்டும் - ஈ.பி.டி.பி. ஸ்ரீகாந்...
|
|
|


