கொல்கத்தாவை திணறடித்தது சென்னை!
Wednesday, April 11th, 2018
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சென்னை அணி த்ரில் வெற்றியை பெற்றது.கடைசி 5 ஓவர்களில் 58 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் அதிரடியாக விளையாடிய சென்னை வீரர் சாம் பில்லிங்ஸ் 23 பந்துகளில் 56 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவி புரிந்தார்.வெற்றிக்கு பின்னர் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்ட பில்லிங்ஸ் கூறுகையில், ஜாம்பவான்கள் இருக்கும் அணியில் விளையாடுவது கடினமான ஒன்று.இது என்னுடைய நாளாக அமைந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.முதல் போட்டியில் பிராவோவின் அதிரடியை பார்த்திருப்பீர்கள், இதனை நீங்கள் ஆழமாக பார்க்க வேண்டும்.எங்கள் துடுப்பாட்ட வரிசை பலமாக உள்ள நிலையில் எந்த இலக்கையும் அடையும் அணியாக நாங்கள் உள்ளோம் என கூறியுள்ளார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106