அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முன்னிலையில்!
Monday, April 9th, 2018
பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் மகளிருக்கான குத்துச் சண்டை போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு அனுஷா தில்ருக்ஷி கொடிதுவக்கு தெரிவாகியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற முதலாவது காலிறுதிப் போட்டியில் ஹேமன் தீவைச் சேர்ந்த ப்ரென்ட் பான்ஸ் இவரிடம் தோல்வியடைந்தார். அனுஷா கொடிதுவக்கு பங்கேற்கும் முதலாவது அரையிறுதி போட்டி எதிர்வரும் 11ம் திகதி இடம்பெறும். அதன் போது இவர் இந்திய வீராங்கனை மேரி கொம்முடன் மோதவுள்ளார்.
இதேவேளை, பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் பதக்கப் பட்டியலில் 84 பத்தகங்களுடன் அவுஸ்திரேலிய முன்னிலை வகிக்கிறது. அவுஸ்திரேலிய இதுவரை 31 தங்கம், 25 வெள்ளி மற்றும் 28 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. இங்கிலாந்து இரண்டாம் இடத்திலும், கனடா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106