பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிக்க வாய்ப்பு – இந்திரஜித் குமாரசுவாமி!
Monday, April 9th, 2018
நடப்ப வருடத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ஐந்து சதவீதமாக பதிவாகும் என்று மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் 3.1 சதவீதமாக இருந்தது. எனினும், தற்போது வெளிநாட்டு நாணய வீச்சு அதிகரிப்பின் காரணமாக, இந்த பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சர்வ மத தலைவர்கள் ஒரே மேடைக்கு வரவேண்டும் - ஜனாதிபதி!
பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளுக்கும் ஜனாதிபதி விசேட உத்தரவு!
யாழ் மாவட்ட உதவி தொழில் ஆணையாளராக ஜெபமயூரன் நியமனம்!
|
|
|


