விரைவில் வருகிறது Bluetooth 5!
Saturday, June 11th, 2016
Bluetooth 4இல்இருந்த குறைகளை நிவர்த்தி செய்து பல்வேறு அம்சங்களுடன் அடுத்த வாரம் Bluetooth 5 வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது உள்ள Bluetooth 4-வுடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிக வேகம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு புது அம்சங்களுடன் வெளியாகவிருக்கும் Bluetooth 5-ன் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என்றும், இடம் தொடர்பான தகவல்கள் (Location-Relevant Information), Navigation தொடர்பான தகவல்களை அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 16ம் திகதி லண்டனில் நடைபெறும் விழாவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
வெப்பநிலை அதிகரிப்பால் மீன்களில் பாதரசத்தின் அளவு உயரலாம் : ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்!
இன்ஸ்டாகிராம் தரும் புதிய வசதி!
நடுவானில் வெடித்து சிதறிய ‘ஃபயர் ஃபிளை’ விண்ணுக்கு ஏவிய முதல் ரொக்கெட்!
|
|
|


