பரீட்சை பெறுபேறு மீளாய்வு கால அவகாசம் நீடிப்பு – பரீட்சைகள் திணைக்களம்!
Monday, April 9th, 2018
வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்யும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் மீளாய்வு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. பரீட்சை மீளாய்வு விண்ணப்பத்துக்கான கால அவகாசம் நேற்றுடன் (08) முடிவடைந்தன. இந்நிலையில் எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீளாய்வுக்கான கால எல்லை நீடிப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Related posts:
குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள் - தேசிய நீர்வழங்கல் சபை மக்களிடம் கோரிக்கை!
யாழ்ப்பாணத்தில் பொதுச் சந்தைகள் மற்றும் உணவகங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளமையால் மோசமடைந்து செல்லும...
விரைவில் சூரிய புயல் பூமியைத் தாக்கும் - நாசா, மற்றும் சர்வதேச கடல் மற்றும் வளிமண்டல ஆய்வகம் தகவல்...
|
|
|


