எந்தப் பரீட்சைக்கும் தயார் – சைட்டம் மாணவர் தெரிவிப்பு!
Saturday, March 18th, 2017
மருத்துவப் பட்டத்தைப் பெறுவதற்காக எந்தப் பரீட்சைக்கும் முகங்கொடுக்கத் தாம் தயாராக இருக்கின்றார்கள் என மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயர்கல்வி அமைச்சு அல்லது பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் பரீட்சைகளை எதிர்கொள்ள எப்போதும் தாம் தயாராக உள்ளனர் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள மருத்துவமனைகளுக்கு வெளிநாட்டு மாணவர்கள் பணம் செலுத்தி வர முடியும். அந்தச் சந்தர்ப்பத்தை தமக்கு வழங்குமாறே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
சங்கானை பட்டின சபையின் வளர்ச்சிக்கு அயாராது உழைத்தவர்களில் அமரர் சண்முகரத்தினம் - அனுதாப செய்தியில் ...
இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழு வெற்றிடத்துக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய வேண்டும் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
|
|
|


