இந்தியாவில் கோர விபத்தில் 7 பேர் பலி!
Saturday, April 7th, 2018
இந்தியாவின் ராஜபாளையம் அருகே பாரவூர்தியும் சிற்றூந்தும் மோதுண்டு சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கார்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்தவர்கள் சுற்றுலா சென்று விட்டு சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது குறித்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் சிறுமி உட்பட ஏழு பேர் பலியாகியதுடன் இருவர் ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
சீனாவின் புதிய ஏவுகணை!
ஈரானில் பாரிய நிலநடுக்கம்!
கர்நாடகாவின் வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலை குறித்து மத்திய குழு ஆய்வு – நஸ்ட ஈடு வழங்கவ...
|
|
|


