சைக்கிள் பந்தயத்தில் ஆஸ்திரேலியா உலக சாதனை!
Sunday, April 8th, 2018
பொதுநலவாய விளையாட்டு சைக்கிள் பந்தயத்தின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியது.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் அணிகளுக்கான 4 கிலோ மீற்றர் தூர சைக்கிள் பந்தயத்தின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 நிமிடம் 49.804 வினாடியில் பந்தய தூரத்தைக் கடந்து உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
இதற்கு முன்பு 2016 ஆம் ஆண்டு ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இங்கிலாந்து அணி 3 நிமிடம் 50.265 வினாடியில் பந்தய தூரத்தைக் கடந்ததே உலக சாதனையாக இருந்தது.
Related posts:
தினேஸ் சந்திமலுக்கு ஓய்வு வேண்டும் - தரங்க!
பண்டத்தரிப்பு பெண்கள் கால்பந்தாட்ட அணியின் விவகாரம் - வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளரின் வெளிப்படுத...
டென்னிஸ் தொடரில் இருந்து மரியா விலகுவதாக அறிவிப்பு!
|
|
|


