வட மாகாண தொண்டராசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
வடமாகாணத்தின் தொண்டராசியர்கள் நியமனத்துக்கான நேர்முகப்பரீட்சைகள் இந்த மாதம் 19ம் மற்றும் 20ம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
கடந்த கால நேர்முகத் தேர்வின் போது பதிவுத் திரட்டுப் புத்தகத்தில் உள்வாங்கப்படாத காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டவர்கள் மாத்திரமே குறித்த பரீட்சையில் பங்கேற்க முடியும்.
அப்படியானவர்கள், தங்களை அத்தாட்சிப்படுத்துவதற்கான சத்தியக்கடதாசி ஒன்றை மாத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என்று, கல்வி ராஜாங்க அமைச்சர் வீ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Related posts:
தெரிவுக் குழுவின் இறுதி அறிக்கை அடுத்த மாதம் சபாநாயகருக்கு!
புதுவருட விருந்துபசாரங்களை குடும்பத்தினருடன் மட்டுப்படுத்துங்கள் - பொதுமக்களுக்கு பிரதிப் பொலிஸ்மா அ...
யாழ்ப்பாணம் கண்டி பிரதான வீதியில் சட்டவிரோதமாக மதுபானம் எடுத்துச் சென்றவர் ஒருவர் கைது
|
|
|


