தேர்தல் முறையில் குறைபாடு இருப்பின் உடனடித் திருத்தம் – ஜனாதிபதி!
Friday, April 6th, 2018
நடைபெற்று முடிந்த தேர்தல் முறையில் குறைப்பாடுகள் இருக்குமாயின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் உடனடியாக திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
வலி,வடக்கில் அமெக்க செனட் பிரதிநிதிகள்!
கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 7 பேர் பலி - நோயால் பீடிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையும் அதிகரிப்ப...
புதிய மின் கட்டண சீராக்க யோசனையை 15 ஆம் திகதியன்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்க நடவடிக்க...
|
|
|


