ஐ.நா. அலுவலகம் சென்றது மே தின ஒத்திவைப்பு!
Friday, April 6th, 2018
வெசாக் தினம் காரணமாக மே தினத்தினை ஒத்திவைக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கையில் உள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றினை சமர்ப்பித்துள்ளது.
மே 01ம் திகதி கொண்டாடப்படும் மே தினம், மே 07ம் திகதி வரை ஒத்திவைக்க அண்மையில் அரசு தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொழிற்சங்க நடவடிக்கையால் கடித விநியோகம் பாதிப்பு!
வறட்சியால் வெங்காய பயிர்ச் செய்கை முற்றாக பாதிப்பு - வங்கிக்கடன் செலுத்தமுடியாது விவசாயிகள் திண்டாட்...
அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லை - அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!
|
|
|


