ஜனாதிபதியை சந்தித்த பிரதமர் – தென்னிலங்கை அரசியலில் புதிய திருப்பம்!

Monday, April 2nd, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக செய்திள் வெளியாகியுள்ளன.
இதன்போது , பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதியிடம் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பில் , ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுன்றது.
இதேவேளை , இந்த சந்திப்பை தொடர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106