13 நாடாளுமனற உறுப்பினர்கள் சீனா பயணம்.!
Friday, June 10th, 2016
பல்வேறு கட்சிகளை பிரதிநிதிதுவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் சீனாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனா – இலங்கை உறவை மேம்படுத்தும் வகையில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பின் பேரில் இவர்கள் சீனா செல்கின்றனர். இந்த குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
காணால் போனவர்களைக் கண்டறிய அரசு விஷேட திட்டமொன்றை வகுக்க வேண்டும் - அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்ல...
அடைமழையால் முற்றாக முடங்கியது கொழும்பு – போக்குவரத்து நெரிசலால் மக்கள் திண்டாட்டம்!
நாளைமுதல் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் அத்தியாவசிய பொருள் நடமாடும் சேவை - முழுமையான பொறுப்பு மாவ...
|
|
|


