மானிப்பாய் பிரதேச சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட 16 ஊழியர்கள் பதவியேற்பு!
Monday, April 2nd, 2018
மானிப்பாய் பிரதேச சபைக்கு நியமிக்கப்பட்ட 16 ஊழியர்கள் இன்று கடமை ஏற்கவுள்ளனர் என மானிப்பாய் பிரதேச சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
மானிப்பாய் பிரதேச சபைக்கான வேலை வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்களை பத்திரிகை மூலமாக கோரியிருந்தோம். அதன்மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை நேர்முக சபையால் பரிசீலிக்கப்பட்டு அவர்களின் முடிவின் அடிப்படையில் நேர்காணலின் மூலம் தற்போது 16 ஊழியர்களைத் தெரிவு செய்துள்ளோம். அந்தவகையில் வெளிக்களத் தொழிலாளிகள் 9 பேரும் சுகாதார தொழிலாளிகள் 4 பேரும் நூலக சேவகர் ஒருவரும் காவலாளிகள் இருவரும் என 16 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான நியமனக் கடிதங்களும் பதிவுத் தபால் மூலமாக அனுப்பிவிட்டோம். அதனடிப்படையில் இன்று காலை பிரதேச சபையில் ஊழியர்கள் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106