ஜ.பி.எல்.கிரிகெட் கட்டணம் ரூ.1300 அதிர்ச்சியில் ரசிகர்கள் !
Tuesday, April 3rd, 2018
சேப்பாக்கம் மைதானத்தில் ஜ.பி.எல்.கிரிக்கட்போட்டிக்கான குறைந்த பட்ச டிக்கட் விலை இந்திய ரூபா மதிப்பில் ஆயிரத்தது 300 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளமையால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
11 ஆவது ஜ.பி.எல் 20 ஓவர் கிரிகட் போட்டி வருகின்ற 7 ஆம் திகதி முதல் மே 27 ஆம் திகதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடக்கின்றது .சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜ.பி.எல் போட்டியில் விளையாடுகின்றது சூதாட்டப் பிரச்சினைக்கு காரணமாக அந்த அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டன ஜ.பி.எல் போட்டியில் சென்னை சேப் பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 7 லீக் ஆட்டம் நடக்கின்றது முதல் ஆட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வருகின்ற 10 ஆம் திகதி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் சந்திக்கவுள்ளது இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் ஆரம்பமாகவுள்ளது இந்தப் போட்டிக்கான ரிக்கட் விற்பனை இன்றுஆரம்பமாகின்றது
ஒருவருக்கு 2 டிக்கட்டுக்களுக்கு மேல் வழங்கப் பட மாட்டாது குறைந்த பட்ச விலை ஆயிரத்து 300 ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது சேப்பாக்கம் மைதானத்தில் குறைந்த பட்ச ரிக்கட் விலை ஆயிரத்து 300ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106