பூகோள ரீதியாக பட்டினி மற்றும் போசாக்கு இன்மையினை அகற்றல்!
Monday, April 2nd, 2018
பூகோள ரீதியாக பட்டினி மற்றும் போசாக்கு இன்மையினை அகற்றும் நடவடிக்கைகளில் ஐ.நாவின் உறுப்பு நாடுகள் அனைத்தும் இணைந்து ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியமும், ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பினரும் இணைந்து முன்னெடுக்க உள்ளனர். இதன் மூலம் எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் பட்டினிமற்றும் போசாக்கு இன்மையினை ஒழிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் தற்போது 50 கோடி மக்கள் போசாக்கு இன்மையால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியாக பொதுமக்களுக்கு புரிந்துணர்வை ஏற்படும் நோக்கில் இந்த திட்டங்கள் வரையறுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
முகக்கவசம் அணியாத இருவருக்கு இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணை - புறக்கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவ...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!
பாடசாலை வளாகம் ஒன்றிலிருந்து மூன்று பாம்புகள் மற்றும் 30 பாம்புக் குட்டிகள் கண்டுபிடிப்பு!
|
|
|


