காணாமல்போனோர்கள் தொடர்பில் 13,200 விண்ணப்பங்கள்!
Sunday, April 1st, 2018
நாடளாவிய ரீதியிலிருந்து காணாமல்போனோர்கள் தொடர்பில் 13 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் தமக்கு கிடைத்துள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
குறித்த இந்த விண்ணப்பங்கள் காணாமல்போனோர் தொடர்பான பணியகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காணாமல்போனோர் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
Related posts:
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்!
பாடசாலைகளை மீளத்திறப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை; சுகாதார அமைச்சுடன் விரிவான பேச்சுக்கள் ந...
2.9 பில்லியன் டொலர் கடனுதவியின் - சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அடுத்த மாதம் 6 ஆம் திகதி க...
|
|
|


