இலங்கை – ரஷ்யா எரிபொருள் சுத்திகரிப்பு பேச்சுவார்த்தை!
Thursday, March 29th, 2018
ஸ்ரீலங்கா ஜென்றல் றேடிங் கம்பனியுடன் ரஷ்ய எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் எரிபொருள் சுத்திகரிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரொயிட்டர் செய்தி ஸ்தாபனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்போது ரஷ்ய எரிபொருள் மற்றும் எரிவாயுவை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதிசெய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
Related posts:
அதிகமாக டெங்கு பரவும் மாவட்டத்தில் யாழ்ப்பாணமும் இணைவு!
க.பொ.த சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு!
சாரதிகள் செய்யும் தவறுகளை ஆவணப்படுத்த நடவடிக்கை - இலங்கை போக்குவரத்து சபையின் தீர்மானம்!
|
|
|


