உலக இணையசேவை தரப்படுத்தலில் இலங்கை!
Wednesday, March 28th, 2018
உலக இணையசேவை வேகத்தரப்படுத்தலில் இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளது.
இதன்படி உலக அளவில் கையடக்கப் பேசிகளுக்கான இணைய வேகத்தில் இலங்கை 15 இடங்களில் முன்னேறி 82ஆவது இடத்தில் உள்ளது. கையடக்கபேசியூடான இணைய சேவையின்தரவிறக்க வேகம் நொடிக்கு 16.08 மெகாபைட்டாக காணப்படுகிறது.
நிலையான தொலைபேசி வழி இணைய சேவை வழங்குதலில் இலங்கை ஒரு இடம் முன்னேறி, 76வது இடத்தில் உள்ளது. நிலையான இணைய சேவையின் தரவிறக்க வேகம் நொடிக்கு 19.53மெகாபைட் என்ற அப்படையில் உள்ளது.
இந்த தரப்படுத்தல் பட்டியலில் முதலாம் இடத்தில் நோர்வே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் உள்ளன.
Related posts:
வடக்கின் சாலை அபிவிருத்திக்கு இந்தியா இணக்கம்!
மரத்தூளைப் பயன்படுத்தி மரப்பலகை தயாரிக்க திட்டம் - நிதி இராஜாங்க அமைச்சர்!
வருமானத்தை இழந்தவர்களுக்கு 2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் பூர்த்தி - வறுமையொழிப்பு தொடர்பான ஜ...
|
|
|
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவு செய்யுங்கள் - வடக்கு மாகாணசபையில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் தவ...
இந்திய ரூபாவை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கை – இந்திய ரிசர்வ் வங்கி தலைவருடன் இந்தியாவுக்கான இலங்கை உ...
சீனாவில் நடைபெறும் 16 வயதிற்குட்பட்ட சர்வதேச உதைபந்தாட்ட போட்டியின் இலங்கை அணி தலைமை அதிகாரியாக ராஜச...


