இரசாயன பொருள் மீதான தடை தொடர்பில் ஆராய நிபுணர் குழு!
Wednesday, March 28th, 2018
க்ளைப்போசெட் ரசாயன பொருள் மீதான தடை தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதனை விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
மாலபே தனியார் வைத்தியக் கல்லூரியை அரச நிறுவனமாக்குவதற்கு எதிர்ப்பு!
தலைநகரின் முக்கிய கேந்திர மையங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் – ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்த...
எல்லை நிர்ணய குழுவின் முழுமையான அறிக்கை மார்ச்சில் சமர்ப்பிக்கப்படும் - மஹிந்த தேசப்பிரிய தரிவிப்பு!
|
|
|


