உள்ளூர் விமான நிலையங்கள் அபிவிருத்தி !
Wednesday, March 28th, 2018
இலங்கையின் அனைத்து சிவில் விமான சேவைகளுக்கும் சொந்தமான உள்ளூர் விமான நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்படும் என்று போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர்நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசாங்கம் சுற்றுலா பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் சிறந்த உள்ளூர் விமான சேவையை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர்குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
காணாமற்போனவர்கள் தொடர்பில் இறப்பு பதிவுசெய்யும் கால எல்லை நீடிப்பு – முல்லைத்தீவு மாவட்ட காணிப்பதிவா...
செம்பியன்பற்று விளையாட்டு கழகத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் சீருடைகள் வழங்கிவைப்பு!
வாகனங்களுக்கான ஒலிவாங்கிகள், மின்குமிழ் அலங்காரம் தடை - பொலிஸார்!
|
|
|


