போதைப்பொருள் அடிமையாளர்களை கண்டுபிடிக்கும் கைவிரல் அடையாளம்!
Wednesday, March 28th, 2018
13 நபர்களை வைத்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் சுமார் 10 பேரில் ஒருவரை இவ்வாறு கண்டுபிடிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் போதைப் பொருளுக்கு அடிமையாகாமல் அதனை கையால் தொட்டிருந்தால் கூட அவர்களையும் காட்டிக்கொடுக்கும் என்பது ஒரு பிரச்சினையாகும்.
ஹெரோயின் மற்றும் கொகையின் போன்ற போதைப் பொருள் பாவனையாளர்ளை இவ்வாறு அறிந்துகொள்ள முடியும்.
இது தொடர்பான ஆய்வினை ஐக்கிய இராச்சியத்திலுள்ள Surrey பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த போதைப் பொருட்கள் இலகுவில் கையிலிருந்து அழிந்து போகாததே இதற்கு காரணமாகும்.
Related posts:
எரிமலை சீற்றம் - மக்களை அவதானமான இருக்குமாறு எச்சரிக்கை!
ஆண்ட்ராய்டு போன்களைத் தாக்கும் கூலிகன் வைரஸ்!
அதிர்ச்சியில் ஆழ்த்திய கூகுள்!
|
|
|


