ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தார் ஹிட்டின் க்யூ!

Thursday, March 22nd, 2018

மியன்மார்  ஜனாதிபதி ஹிட்டின் க்யூ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை அவர் ஒப்படைத்துள்ளதாக மியன்மார் ஜனாதிபதி செயலகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அவரின் இந்த பதவி விலகளுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. எனினும் 71 வயதான மியன்மார் ஜனாதிபதி உடல் நிலையை கருத்தில் கொண்டு அந்த பதவியில் இருந்துவிலகியிருக்கலாம் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106