பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி கைது!
Wednesday, March 21st, 2018
பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோசி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2007ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது நிதியினை முறைகேடாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
Related posts:
சிகரெட் துண்டை சாலையில் வீசினால் அபராதம்!
ஐரோப்பிய கால்பந்து தொடர்: வன்முறையில் ஈடுபட்ட 557 ரசிகர்கள் கைது!
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி உத்தரவு!
|
|
|


