கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது!
Wednesday, March 21st, 2018
தமது கோரிக்கைகள் தொடர்பில் இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாத நிலையில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு 22 ஆவது நாளாக இன்றும்(21) தொடர்கின்றது.
தமது பிரச்சினை தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் உறுதியளித்ததை போன்று சாதகமான பதில் இதுவரை பெற்றுக்கொடுக்கப்படவில்லையென பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.
Related posts:
தகுதியற்ற நியமனங்களை எதிர்த்துப் போராட்டம்!
அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் ஒரே நீதி - பரீட்சைகள் ஆணையாளர்!
இலங்கை சிறார்கள் ஹிந்தி மற்றும் சீன மொழிகளை கற்கவேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை!
|
|
|


