பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் பதவி நீக்கம்!
Wednesday, March 21st, 2018
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ் குரே இனை பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக குறித்த ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், குறித்த ஆணைக்குழுவினால் தான் பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
Related posts:
உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் பொருட்களின் விலைகள் குறைவு - கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸ...
யாழ்ப்பாணத்தில் சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் நோக்கில் கண்காட்சி !
கடந்த 7 மாதங்களுக்குள் இலங்கைக்கு விஜயம் செய்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பத்து மில்ல...
|
|
|


