யாழ். மாநகர சபைக்குட்பட்ட உணவகங்களுக்கு இறுக்கமான நடைமுறை!
Tuesday, March 20th, 2018
யாழ். மாநகரசபைக்குட்பட்ட உணவகங்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில் இறுக்கமான நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக உணவகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் கைகளுக்கு கையுறை,தலைக்குத் தொப்பி என்பன அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி உணவகங்களில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களும் மருத்துவச் சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்படுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மீண்டுமொரு பணிப் பகிஷ்கரிப்புக்கு தயார்!
பதவி விலக மாட்டேன் - அடம்பிடிக்கும் சம்பந்தன் – தலைமை பதவியால் கூட்டமைப்புக்குள் வெடித்தது பூகம்பம்!
நான்காம் திகதிமுதல் பாடசாலை மாணவர்களுக்கு காலணிக்கான வவுச்சர் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் - கல்வியமைச...
|
|
|


