யாழில் அனர்த்த முன்னெச்சரிக்கை விழிப்புணர்வும், ஒத்திகைப் பயிற்சியும் !
Monday, October 17th, 2016
யாழ். கோப்பாய்ப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே.283 கிராம சேவகர் பிரிவிலுள்ள இடைக் காட்டுப் பகுதியில் இன்று திங்கட்கிழமை(17) பிற்பகல்-02.30 மணி முதல் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரால் அனர்த்த முன்னெச்சரிக்கை விழிப்புணர்வும், ஒத்திகைப் பயிற்சியும் இடம்பெறவுள்ளது.
இதுவொரு ஒத்திகைச் செயற்பாடு என்பதால் எவரும் குழப்பமடையத் தேவையில்லை எனவும், பொதுமக்களை அமைதியாகவிருக்குமாறும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts:
வித்தியா கொலை வழக்கு சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
டெங்கின் தாக்கம்: பாடசாலை சீருடையை மாற்ற தீர்மானம்!
அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம் - பொது மக்களிடம் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி கோரிக்கை!
|
|
|


