ஜனாதிபதி யாழ்ப்பாணம் விஜயம்!
Monday, March 19th, 2018
யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(19) சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.
இதன்பொருட்டு இன்று காலை அவர் யாழ்ப்பாணம் வருகைதந்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ் வருகையை எதிர்த்து கண்டன பேரணி ஒன்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
கல்வியியல் கல்லூரிகளுக்கு 15ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்!
யாழ்ப்பாணத்தில் சமூகத் தொற்று ஏற்படவில்லை: ஆனாலும் சுகாதார வழிமுறைகளை இறுக்கமாக பின்பற்றுங்கள் - வட...
காரைநகரில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியுடன் சேட்டை - பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நஷ்டஈடு - இளைஞர்களு...
|
|
|


