கல்வியியல் கல்லூரிகளுக்கு 15ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்!
Monday, February 4th, 2019
கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
Related posts:
எதிர்வரும் 10 ஆம் திகதிமுதல் தபால் ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்!
வழமைக்கு திரும்பியது புகையிரத சேவைகள்!
இலங்கையின் பொருளாதார நிலைமைகள் மீண்டும் பாதிக்கப்படக்கூடியதாகவே காணப்படுகின்றது - சர்வதேச நாணய நிதிய...
|
|
|


