தேசிய சேமிப்பு வங்கியின் வருமானம் அதிகரிப்பு!
Monday, March 19th, 2018
தேசிய சேமிப்பு வங்கியின் வருமானம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் தீர்வைக்கு முந்திய இலாபம் ஆயிரத்து 400 கோடி ரூபாவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வங்கியின் வரலாற்றில் பதிவான ஆகக் கூடுதலான இலாபம் இதுவாகும் என அதன் தலைவர் அஷ்வின் டி சில்வா தெரிவித்தார். தேசிய சேமிப்பு வங்கி 46ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் தருணத்தில் இலாபம் கிடைத்ததாக அவர் கூறினார்.
Related posts:
நாட்டில் 60000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை - கல்வி அமைச்சர்!
தகவல் தொழில்நுட்ப ஆசிரியரின் இடமாற்றத்திற்கு எதிராக வட்டு. இந்து மாணவர்கள் களத்தில் !
உக்ரைனில் நடத்தும் ராணுவ உயிரியல் ஆய்வக செயல்பாடுகள் குறித்த தகவலை உடனடியாக வெளியிட வேண்டும் - அமெர...
|
|
|
இலங்கையில் சினோபார்ம் உற்பத்தி தொழிற்சாலையை திறக்க சீனா ஆர்வம் - பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் தெரி...
சிறுவர் பெண்கள் வன்முறைகளை கல்வி ஊடாக தடுத்து நிறுத்த வேண்டும் - அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு!
கல்வியியற் கல்லூரிகளுக்கான புதிய ஆள்சேர்ப்பு நடவடிக்கைக்காக 60,000 பேர் விண்ணப்பம் - அமைச்சர் சுசில்...


