மீன்பிடிப் படகுகளில் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தத் தடை!
Sunday, March 18th, 2018
மீன்பிடிப் படகுகள் சிலவற்றில் ஜெனரேட்டர்களைக் கொண்டு செல்வதை முற்றிலும் தடைசெய்வது தொடர்பில் கடற்றொழில் அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
அதன்படி இந்த தடையானது விரைவில் செயற்படுத்தப்படவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
தேர்தல்கள் முறைப்பாடு தொடர்பில் அறிவிக்கவேண்டிய தொலைபேசி இலக்கங்கள்!
வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை மிரட்டிய கொத்து ரொட்டி விற்பனையாளர் கைது!
மாவட்ட அரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற முத்துஐயன்கட்டுக் குளத்தின் சிறுபோக கூட்டம்!
|
|
|


