இணையத்தள வர்த்தகம் தொடர்பில் புதிய சட்டங்கள்!
Sunday, March 18th, 2018
இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக புதிய சட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இதற்கான வேலைத்திட்டத்தை நுகர்வோர் அதிகாரசபை முன்னெடுப்பதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன. நாட்டில் ஈ-கொமெஸ் எனப்படும் இணையத்தள வர்த்தகம் தொடர்பில் சரியான சட்டங்கள் இல்லாதிருப்பது பாரிய குறைபாடாகக் கருதப்படுகிறது. இதேவேளை தற்போது அதிகரித்துவரும் இணையத்தள வர்த்தகத்தை கருத்தில் கொண்டு குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
Related posts:
தொலைபேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!
மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு புதிய நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு!
தேர்தலை கண்காணிக்க பொலிஸ் துறை - செயற்பாட்டு மையம் ஒன்று அடுத்த வாரத்திற்குள் நிறுவப்படவுள்ளதாக தேர...
|
|
|


