வெளிவருகின்றது உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் பட்டியல் !
Thursday, March 15th, 2018
நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவாகியுள்ளவர்களின் பெயர்பட்டியல் அடங்கிய வர்த்தமானி இன்று அச்சிடப்படவுள்ளதாக அரச அச்சகம் கூறியுள்ளது.
குறித்த வர்த்தமானி மும்மொழிகளிலும் அச்சிடப்படவுள்ளதாக அரச அச்சகர் கங்காணி கல்பணி லியனகே தெரிவித்துள்ளார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவால் மீள்பரிசீலனைக்குட்படுத்தப்பட்ட மாதிரி வர்த்தமானி நேற்று கிடைத்ததாகவும் அதற்கமைய வர்த்தமானி அச்சிடப்படவுள்ளதாகவும் 8356 உறுப்பினர்களின் பெயர்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அரச அச்சகர் தெரிவித்துள்ளார்.
Related posts:
பல்கலை மாணவர்களின் பெற்றோரை போலிசார் விசாரணை செய்தது ஏன்? நீதிமன்றம் கேள்வி!
இலங்கை உயர்ஸ்தானிகரின் கோரிக்கை மலேசிய மேல் நீதிமன்றினால் நிராகரிப்பு!
இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க நியமனம்!
|
|
|
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதில்லை - இலங்கை முதல...
நடைமுறையில் எந்தவித தளர்வுப்போக்கும் ஏற்படுத்தப்பட மாட்டாது - இராணுவத் தளபதி உறுதிபடத் தெரிவிப்பு!
சில அமைச்சுகளுக்கான துறைகளில் திருத்தம் – இராஜயாங்க அமைச்சுக்கள் சிலவும் ஸ்தாபிப்பு – வெளியானது அதிவ...


