மாணவர்களுக்கு கல்வி அமைச்சரிடமிருந்து அறிவித்தல்!
Thursday, March 15th, 2018
கல்வி கற்பதும் கற்பிப்பதும் மாத்திரம் கல்வி முறைமை அல்ல என நிகழ்வொன்றில் உரையாற்றும் போது கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும் பாடசாலை மாணவர்கள் கல்விக்கு அப்பாற்பட்ட விடயங்களை அறிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் ஆகையால் மாணவர்களுக்கு விளையாட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகஅமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வயதெல்லை நிர்ணயம்!
உரிமைகளை வென்றெடுக்க உறுதியுடன் உழைப்போம் - கரவெட்டியில் ஈ.பி.டி.பி!
வடக்கு - கிழக்கில் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் கோரல்!
|
|
|


